Map Graph

அன்னபூரணி தேவி கோவில்

அன்னபூரணி தேவி கோயில், வட இந்தியாவின் புனித நகரமான வாரணாசியில் உள்ளது. இந்து மதத்தில் இந்த கோவிலுக்கு மிகுந்த சிறப்பு உள்ளது. இந்த கோவில் பெண்தெய்வம் அன்னபூரணிதேவிக்காகக் கட்டப்பட்டது. அன்னபூரணி ஓர் இந்து மதக் கடவுள். பார்வதி தேவியின் ஒரு வடிவமாகவும் இவரை கருதுவர். 1729 ஆம் ஆண்டில் மராட்டிய பேஷ்வா பாஜிராவால் கட்டப்பட்ட கோவில் இது.

Read article
படிமம்:Annapurna_devi.jpg